Menu
Your Cart

2023 Releases

மைல்கற்கள் | Maalim Fi at-Tariq
-5 %
நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே..
₹333 ₹350
மொசாட் | Mossad மொசாட் | Mossad
-5 %
இஸ்ரேலின் இரகசியப் பாதுகாப்பு அமைப்பான ‘மொசாட்’தான் உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்பு என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஓர் உண்மையாகும். அந்த அமைப்பின் அறுபதாண்டுகால வரலாற்றில், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து மேற்கொண்ட, மிகவும் ஆபத்தான, நம்புதற்கரிய, மயி..
₹569 ₹599
மொசாட்: இஸ்ரேலிய உளவுத்துறையின் வரலாறு
-5 %
சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு மொசாட் (மொஸாட்) என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் மொசாடின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் மொசாட் என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? இஸ்ரேல் என்கி..
₹238 ₹250
மொழித்திறன் (பிழையின்றி தமிழ் எழுதுவோம்)
-5 %
தமிழ் எனக்குப் படிக்க வரும். ஆனால், சரியா எழுத வராது" எனப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பு இன்றைய மாணவர்கள் கூறுவதைக் கேட்டால் வருத்தமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் பேசுகிற, எழுதுகிற தமிழை நினைத்தால் ஒரு தமிழாசிரியராக மனது வலிக்கிறது. வாழ்நாள் முழுக்க நாம் பயன்படுத்திக்கொள்ளவிருக்கும் ..
₹124 ₹130
மோகனசாமி
-5 %
கன்னட இலக்கித்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான வசுதேந்த்ராவின் கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு தனித்துவமானது. தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஒருவனின் கதைகளைச் சொல்லும் இந்தத் தொகுப்பு புனைவுலகில் பேசாப்பொருளைத் துணிந்து பேசுகிறது. தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களைப் பற்றி மோகனசாமி என்னும் கதாபா..
₹280 ₹295
மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல்
-5 %
அதானி குழுமம் தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கிறது என்பதையும் , 2014இல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் எப்படி கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறி சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது...
₹29 ₹30
மௌனம் கலைத்த சினிமா
-5 %
இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் எழுத்தாளர் சோழ நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு நிலத்தின் தனித்த பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய அம்சங்களும் இப்புத்தகத்தில் இயல்பாக ..
₹133 ₹140
யஹதா காகமி
-5 %
வாசலிலும் வராண்டாவிலும் நின்றிருந்த பிள்ளைகள் கல்லைப் பார்த்தார்கள். கல்லில் அவர்களது முகம் தெரிந்தது. அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சந்தோசத்தில் ஹோவென கத்தினார்கள். அவர்கள் கத்திய சத்தத்தில் பள்ளிக்கூடத்தின் கட்டடம் மேலெழுந்து பறப்பதுபோலிருந்தது. அந்தக் கல்லில் தன்னுடைய முகம் தெரிவதைப் பார்த்த..
₹214 ₹225
Showing 1693 to 1704 of 1881 (157 Pages)